Advertisment

ஹெச்.டி.எஃப்.சி, பி.என்.பி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி: எந்த வங்கியில் எஃப்.டிக்கு பெஸ்ட் வட்டி?

ஹெச்.டி.எஃப்.சி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் சமீபத்திய வட்டி விகிதங்களின் ஒப்பீடு இங்கே உள்ளது. இந்த வட்டிவ விதிகங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான வட்டி விகிதங்களுக்கு பொருந்தும்.

author-image
WebDesk
New Update
போலீசில் புகார்

HDFC வங்கி 15 நாள்கள் முதல் 29 நாள்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

HDFC PNB ICICI Banks Fixed Deposits interest rates: இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை அறிக்கைகள் அடுத்த வாரம் முடிவு செய்யப்பட உள்ளன.

Advertisment

இந்த நிலையில், ஹெச்டிஎஃப்சி வங்கி, டெபாசிட் காலம் மற்றும் டெபாசிட்டரின் வயதைப் பொறுத்து, எஃப்டிக்கு 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி ஆண்டுக்கு 7.60 சதவீதம் வரை எஃப்டி விகிதங்களை வழங்குகிறது மற்றும் பிஎன்பி ஆண்டுக்கு 7.75 சதவீதம் வரை வழங்குகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்

  • 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  • 15 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  • 30 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  • 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  • 61 நாள்கள் முதல் 89 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  • 90 நாள்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  • 6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  • 9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  • 1 ஆண்டு முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 6.60 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.10 சதவீதம்
  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 18 மாதங்கள் 1 நாள் முதல் 21 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 11 மாதம் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் குறைவாக அல்லது 5 ஆண்டுகளுக்கு சமம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்

  1. 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  2. 15 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  3. 30 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  4. 46 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  5. 91 நாள்கள் முதல் 179 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  6. 180 நாள்கள் முதல் 270 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 5.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.00 சதவீதம்
  7. 271 நாள்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 5.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.30 சதவீதம்
  8. 1 ஆண்டு: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்
  9. 1 வருடம் முதல் 443 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்
  10. 444 நாள்கள்: பொது மக்களுக்கு - 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்
  11. 445 நாள்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.80 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்
  12. 2 ஆண்டுகளுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  13. 3 ஆண்டுகளுக்கு மேல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.00 சதவீதம்
  14. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.30 சதவீதம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி எஃப்.டி.

  1. 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  2. 15 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  3. 30 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  4. 46 நாள்கள் முதல் 60 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.75 சதவீதம்
  5. 61 நாள்கள் முதல் 90 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  6. 91 நாள்கள் முதல் 120 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
  7. 121 நாள்கள் முதல் 150 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
  8. 151 நாள்கள் முதல் 184 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.25 சதவீதம்
  9. 185 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  10. 211 நாள்கள் முதல் 270 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  11. 271 நாள்கள் முதல் 289 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  12. 290 நாள்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  13. 1 வருடம் முதல் 389 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  14. 390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  15. 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  16. 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  17. 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  18. 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  19. 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்.

இந்த வட்டிவ விதிகங்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான வட்டி விகிதங்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment