New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/25/AX8I9dI4weVR76GQOXhC.jpg)
மீண்டும் ஜம்ப் அடித்த தங்கம் விலை... நகை பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.71,920-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990-க்கு விற்பனை ஆகிறது.
மீண்டும் ஜம்ப் அடித்த தங்கம் விலை... நகை பிரியர்கள் அதிர்ச்சி!