எஃப்.டி.க்கு 7.60 சதவீதம் வட்டி: எஸ்.பி.ஐ.யின் இந்தத் திட்டத்தை பாருங்க!

எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 7.60 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் சாதாரண குடிமக்கள் 7.10 சதவீதம் வரை வட்டி பெறுவார்கள். திட்டத்தின் காலம் 400 நாள்கள் ஆகும்.

எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 7.60 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் சாதாரண குடிமக்கள் 7.10 சதவீதம் வரை வட்டி பெறுவார்கள். திட்டத்தின் காலம் 400 நாள்கள் ஆகும்.

author-image
WebDesk
New Update
Invest Rs 133 per day and get Rs 283968 heres how

எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தங்கள் சேமிப்பை அதிகரிக்க விரும்புவோருக்கு பல்வேறு கவர்ச்சிகரமான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
தற்போது பொது மக்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் முதல் 7.1 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 3.5 சதவீதம் முதல் 7.6 சதவீதம் வரை வட்டி விகிதங்கள் வழங்குகிறது.
இந்த ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் 7 நாள்கள் முதல் இன்னும் நீட்டிக்கப்பட்ட 10 வருட காலவரையறைக்கு பொருந்தும்.

Advertisment

எஸ்பிஐ ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள்

எஸ்.பி.ஐ அம்ரித் கலாஷ் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 7.60 சதவீதம் வரை வட்டி விகிதம் கிடைக்கிறது. இந்தத் திட்டத்தில் சாதாரண குடிமக்கள் 7.10 சதவீதம் வரை வட்டி பெறுவார்கள். திட்டத்தின் காலம் 400 நாள்கள் ஆகும்.  இந்தத் திட்டம் டிசம்பர் 31,2023ஆம் ஆண்டுவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஃபிக்ஸட் டெபாசிட் காலம்

வட்டி விகிதம்

பொதுமக்கள்

வட்டி விகிதம்

மூத்தக் குடிமக்கள்

7 முதல் 45 நாள்கள் 3.00% 3.50%
46 நாள்கள் முதல் 179 நாள்கள் 4.50% 5.00%
180 நாள்கள் முதல் 210 நாள்கள் 5.25%  5.75%
211 நாள்கள் முதல் ஓராண்டுக்குள் 5.75% 6.25%
ஓராண்டு முதல் 2 ஆண்டு 6.80% 7.30%
2 ஆண்டு முதல் 3 ஆண்டுக்குள்  7.00% 7.50%
3 ஆண்டு முதல் 5 ஆண்டுக்குள் 6.50%  7.00%
5 ஆண்டு முதல் 10 ஆண்டுக்குள் 6.50% 7.50%
400 நாள்கள் அம்ரித் கலாஷ்  7.10% 7.60%
Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: