Advertisment

விமான சேவைகள் பாதிப்பு; சென்னை விமான நிலையம் விளக்கம்

குரோடுஸ்டிரைக் (CrowdStrike) அப்டேட்டால் சென்னையில் விமான சேவைகள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. இது தொடர்பாக விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Flight pla.jpg

குரோடுஸ்டிரைக் (CrowdStrike) அப்டேட்டால் விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக சென்னை விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.

குரோடுஸ்டிரைக் (CrowdStrike) அப்டேட்டால் விமான சேவை பாதிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக சென்னை விமான நிலையம் விளக்கம் அளித்துள்ளது.
அந்த விளக்கத்தில், “மறு முன்பதிவு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுதல் தொடர்பான தகவல்களுக்கு, பயணிகள் தங்கள் விமான நிறுவனங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisment

மேலும், “விமான நிலையத்தில் உள்ள எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தினர், உங்களது கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு உதவ தயாராக உள்ளனர்” எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, “மேற்படி நிகழ்நேர தகவல்களுக்கு தயவுகூர்ந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சமூக ஊடக பக்கத்தினையும், அந்தந்த விமான நிறுவனங்களையும் கண்காணிக்கவும்” எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Flight
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment