/indian-express-tamil/media/media_files/2025/05/09/LspcbFkm8Yf8Ghhtnvb4.jpg)
Chennai gold rate today august 1 silver price gold price
/indian-express-tamil/media/media_files/wZhn64xKgyzZFN3j98qX.jpg)
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து சரிந்து வருவது, நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.73,360-க்கு விற்பனையான நிலையில், இன்று இந்த விலை மேலும் குறைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2024/10/28/56OLESZUTDfr5cHaEtHO.jpg)
தங்கம் விலை நிலவரம்
இன்று (ஆகஸ்ட் 1) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.9,170-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.20 குறைந்து ரூ.9,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/06/07/ybp3IXSPZTfTdWyHFGmR.jpg)
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலையை போலவே வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. நேற்று ஒரு கிலோ வெள்ளி ரூ.1,25,000-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.2,000 குறைந்து ரூ.1,23,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.123-க்கு விற்பனையாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.