/indian-express-tamil/media/media_files/uY397nc0TIdBMYkl3su0.jpg)
Chennai Gold Rate today September 14 Saturday Silver rate
/indian-express-tamil/media/media_files/T1TvExbg2L5utaqPdmEj.jpg)
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/HCnFgXB5Fylo3FLE81h7.jpg)
சென்னையில்22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை கிராமுக்கு ரூ.6,705-க்கும், சவரனுக்கு ரூ. 53,640-க்கும் விற்பனையானது.
/indian-express-tamil/media/media_files/StGhonxb9RI1iiZfOMav.jpg)
தொடர்ந்து நேற்று (செப்.13) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து 54,600 ரூபாய் ஆகவும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.120 அதிகரித்து 6,825 ரூபாய்க்கு விற்பனையானது.
/indian-express-tamil/media/media_files/wZhn64xKgyzZFN3j98qX.jpg)
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை ஏறுமுகமாக உள்ளது. இன்று (செப்.14) காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 54,920-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,865 ஆக உள்ளது. இரு தினங்களில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 1,280 உயர்ந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/j6eJMkNkceAvM1m13vWy.jpg)
அதேபோல் வெள்ளியின் விலையும் இன்று உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளியின் விலை வியாழக்கிழமை ஒரு கிராம் ரூ.91.50 காசுகளுக்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று (செப்.13) ரூ.95 ஆக அதிகரித்தது. இந்நிலையில் இன்று வெள்ளியின் விலை மேலும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ 97- க்கும் ஒரு கிலோ ரூ.97 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.