/indian-express-tamil/media/media_files/T1TvExbg2L5utaqPdmEj.jpg)
Chennai Gold Rate today September 9 Monday Silver rate
/indian-express-tamil/media/media_files/wZhn64xKgyzZFN3j98qX.jpg)
சென்னையில் சனிக்கிழமை (செப். 7) 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.40 குறைந்தது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.6,680 ஆகவும், சவரன் ரூ.53,440-க்கும் விற்பனையானது.
/indian-express-tamil/media/media_files/CgCymHgcMONP6HW9uG8k.jpg)
இந்நிலையில் இன்று (செப். 9) ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.53,440-க்கும், ஒரு கிராம் ரூ.6,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/izRCczViDdmqWToofro8.jpg)
18 காரட் தங்கம் விலையிலும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.5,472 ஆகவும், ஒரு சவரன் ரூ.43,776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/8mbWS2zQor17veGDgfmR.jpg)
24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.7,135 ஆகவும் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.57,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/mbTzt2zHW5Eh9vbm5Nk7.jpg)
அதேநேரம் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 50 பைசா அதிகரித்து ரூ.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 500 உயர்ந்து ரூ.90,000-க்கும் விற்பனையாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.