Fixed deposits interest rates 2023: வங்கி நிலையான வைப்புத்தொகை (ஃபிக்ஸட் டெபாசிட்கள்) மூத்த குடிமக்களுக்கு மட்டுமின்றி, உத்திரவாதமான வருமானத்தை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களிடையேயும் பிரபலமான முதலீட்டு திட்டங்ளாக உள்ளன.
எனினும், ஃபிக்ஸட் டெபாசிட்டில் எவ்வளவு பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உங்கள் சொத்து ஒதுக்கீடு மற்றும் இலக்குகளை மதிப்பீடு செய்ய வேண்டும்.
உதாரணமாக எஃப்.டி வரிக்குப் பிந்தைய வட்டி விகிதம் உங்களுக்கு உண்மையான வருவாயைத் தராமல் போகலாம். அந்த வகையில் நீண்டகால எஃப்.டி.க்கள் பெருமளவு பலன் அளிக்காது. ஆயினும், ஓராண்டு இரண்டாண்டு எஃப்.டி.க்கள் ஒரளவு நிதி சேவைக்கு லாபகரமானதாக இருக்கும்.
மேலும், ஃபிக்ஸட் டெபாசிட்டை தேர்ந்தெடுக்கும் முன், சலுகையின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பல்வேறு காலக்கட்டங்களில் ₹1 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு அதிக எஃப்டி விகிதங்களை வழங்கும் வங்கிகளின் பட்டியல் இதோ உள்ளன.
வ.எண் |
வங்கி பெயர் |
6 முதல் 1 ஆண்டுவரை |
1 முதல் 2 ஆண்டுவரை |
2 முதல் 3 ஆண்டுகள் வரை |
3 முதல் 5 ஆண்டுகள் வரை |
5 ஆண்டுகள் முதல் அதற்கு மேல் |
01 |
டிசிபி வங்கி |
6.25-7.25 |
7.12-7.75 |
7.55-7.90 |
7.40-7.90 |
7.50 |
02 |
ஆக்ஸிஸ் வங்கி |
5.75-6.00 |
6.75-7.10 |
7.10 |
7.10 |
7.00 |
03 |
ஹெச்டிஎஃப்சி வங்கி |
4.50-6.00 |
6.60-7.10 |
7.00-7.15 |
7.00-7.20 |
7.00 |
04 |
இண்டஸ்இந்த் வங்கி |
5.00-6.35 |
7.50-7.85 |
7.25-7.50 |
7.25 |
7.00-7.25 |
05 |
ஐடிஎஃப்சி வங்கி |
4.50-5.75 |
6.50-7.50 |
7.25-7.50 |
7.00-7.25 |
7.00 |
06 |
ஆர்பிஎல் வங்கி |
4.75-6.05 |
7.00-7.80 |
7.50 |
7.10 |
7.00-710 |
07 |
யெஸ் வங்கி |
5.00-6.35 |
7.25-7.50 |
7.25 |
7.25 |
7.00-7.25 |
08 |
ஐசிஐசிஐ வங்கி |
4.75-6.00 |
6.70-7.10 |
7.00-7.10 |
7.00 |
6.9-7.00 |
09 |
கனரா வங்கி |
6.15-6.25 |
6.85-7.25 |
6.85 |
6.80 |
6.70 |
10 |
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா |
4.40-5.25 |
6.3-7.00 |
6.30 |
6.50-6.70 |
6.70 |
11 |
தனலட்சுமி வங்கி |
6.75 |
6.75-7.25 |
6.50-6.75 |
6.50-6.60 |
6.60 |
12 |
பெடரல் வங்கி |
5.00-6.00 |
6.75-7.30 |
7.05 |
6.60 |
6.60 |
13 |
பேங்க் ஆஃப் பரோடா |
5.00-6.25 |
6.75-7.15 |
6.75-7.25 |
650.7.25 |
6.50 |
15 |
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி |
4.95-5.35 |
6.50-7.25 |
6.80 |
6.50 |
6.50 |
16 |
பஞ்சாப் நேஷனல் வங்கி |
5.50-5.80 |
6.75-7.25 |
6.80-7.00 |
6.50-7.00 |
6.50 |
17 |
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா |
5.25-5.75 |
6.80-7.10 |
7.00 |
6.50 |
6.50 |
18 |
ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி |
4.75-6.60 |
7.10 |
7.00 |
6.50 |
6.50 |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“