Advertisment

ஹெச்.டி.எஃப்.சி vs ஐ.சி.ஐ.சி.ஐ vs ஆக்ஸிஸ்: எந்த வங்கியில் எஃப்.டிக-க்கு குட் ரிட்டன்?

தனியார் வங்கிகளான ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ மற்றும் ஹெச்.டி.டி.எஃப்.சி தனது வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Bank of Baroda launches Mahila Samman Savings Certificate

ஹெச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits ஆக்சிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகிய மூன்று கடன் வழங்குபவர்கள் ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்களுக்கு வழங்கும் (எஃப்டி) வட்டி விகிதங்களின் ஒப்பீடு இங்கே உள்ளது.

Advertisment

ஹெச்டிஎஃப்சி வங்கி, டெபாசிட் காலம் மற்றும் டெபாசிட்டரின் வயதைப் பொறுத்து, எஃப்டிக்கு 7.75 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி ஆண்டுக்கு 7.75 சதவீதம் வரை FD விகிதங்களை வழங்குகிறது மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆண்டுக்கு 7.85 சதவீதம் வரை வழங்குகிறது.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்

  • 7 நாள்கள் முதல் 14 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  • 15 நாள்கள் முதல் 29 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 3.50 சதவீதம்
  • 30 நாள்கள் முதல் 45 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 3.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 4.00 சதவீதம்
  • 46 நாள்கள் முதல் 60 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  • 61 நாள்கள் முதல் 89 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  • 90 நாள்கள் முதல் 6 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 4.50 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 5.00 சதவீதம்
  • 18 மாதங்கள் முதல் 21 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.25 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்
  • 21 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் 11 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 11 மாதங்கள் முதல் 35 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.15 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.65 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 1 நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவாக அல்லது சமம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 4 ஆண்டுகள் 7 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 4 ஆண்டுகள் 7 மாதங்கள் முதல் 55 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.70 சதவீதம்
  • 4 ஆண்டுகள் 7 மாதங்கள் 1 நாள் முதல் 5 ஆண்டுகளுக்கு குறைவாக அல்லது அதற்கு சமம்: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

  • 185 நாள்கள் முதல் 210 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  • 211 நாள்கள் முதல் 270 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 5.75 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.25 சதவீதம்
  • 271 நாள்கள் முதல் 289 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  • 290 நாள்கள் முதல் 1 வருடம் வரை: பொது மக்களுக்கு - 6.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 6.50 சதவீதம்
  • 1 வருடம் முதல் 389 நாள்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  • 390 நாள்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவானது: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  • 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்
  • 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்
  • 2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்
  • 5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 6.90 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.50 சதவீதம்.

ஆக்ஸிஸ் வங்கி

  • 1 வருடம் முதல் 1 வருடம் 4 நாட்கள்: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  • 1 வருடம் 5 நாட்கள் முதல் 1 வருடம் 10 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  • 1 வருடம் 11 நாள் முதல் 1 வருடம் 24 நாட்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  • 1 வருடம் 25 நாட்கள் முதல் 13 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  • 13 மாதங்கள் முதல் 14 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  • 14 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 6.70 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.20 சதவீதம்
  • 15 மாதங்கள் முதல் 16 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  • 16 மாதங்கள் முதல் 17 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  • 17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.20 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.85 சதவீதம்
  • 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  • 2 ஆண்டுகள் முதல் 30 மாதங்கள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  • 30 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  • 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.10 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.60 சதவீதம்
  • 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: பொது மக்களுக்கு - 7.00 சதவீதம்; மூத்த குடிமக்களுக்கு - 7.75 சதவீதம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment