New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/23/money-smarter-2025-06-23-12-51-12.jpg)
ரூ.21 லட்சம் இழந்து ரூ.200 கோடி சம்பாதித்த தம்பதி; இழப்புகளையும் கடந்து சாதனை!
மைக்-காஸ் லேசரோவ் தம்பதி, 2000-ம் ஆண்டில் தங்கள் கோல்ஃப்.காம் நிறுவனத்தின் முதல் தோல்வியின் காரணமாக தங்கள் சேமிப்பு முழுவதையும் இழந்தனர். ஆனால், 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே நிறுவனத்தை மீண்டும் விலைக்கு வாங்கி, பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 24 மில்லியன் டாலருக்கு விற்றனர்.
ரூ.21 லட்சம் இழந்து ரூ.200 கோடி சம்பாதித்த தம்பதி; இழப்புகளையும் கடந்து சாதனை!