New Update
பங்குச் சந்தை தீபாவளி முகூர்த்த டிரேடிங்: டைம் செக் பண்ணுங்க!
பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் மாலை 6:00 மணி முதல் 6:08 மணி வரை திறந்தநிலை சந்தை அமர்வு நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை ஒரு மணி நேரம் தீபாவளி முகூர்த்த டிரேடிங் நடைபெறும்.
Advertisment