New Update
/indian-express-tamil/media/media_files/Z8M2L154fKq0IPXMUqWm.jpg)
சென்னை கிண்டியில் 4.67 ஏக்கர் நிலத்தை டி.எல்.எஃப் விற்பனை செய்துள்ளது.
00:00
/ 00:00
சென்னையில் 4.67 ஏக்கர் நிலத்தை டி.எல்.எஃப் நிறுவனம் ரூ.735 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. இந்த நிலத்தை சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
சென்னை கிண்டியில் 4.67 ஏக்கர் நிலத்தை டி.எல்.எஃப் விற்பனை செய்துள்ளது.