444 நாட்கள் டெபாசிட், 7.30% வட்டி; இந்த எஃப்.டி ஸ்கீம் தெரியுமா?
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதலீட்டாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டி விகிதம் குறித்தும், 444 நாட்கள் டெபாசிட் வட்டி விகிதம் குறித்தும் பார்க்கலாம்.
பொதுத்துறை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதலீட்டாளர்களின் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டி விகிதம் குறித்தும், 444 நாட்கள் டெபாசிட் வட்டி விகிதம் குறித்தும் பார்க்கலாம்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 444 கால டெபாசிட் வட்டி விகிதம் தெரியுமா?
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் | இந்தியாவின் பழமையான வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB) வாடிக்கையாளர்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட் உள்ளிட்ட பல்வேறு விருப்பங்களை வழங்கிவருகிறது. இந்த டெபாசிட் திட்டங்கள் பல்வேறு விருப்பத் தேர்வுகளில் கிடைக்கின்றன. அந்த வகையில் வங்கியின் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம் குறித்து பார்க்கலாம். இந்த வட்டி விகிதங்கள் ரூ.3 கோடி வரையிலான டெபாசிட்களுக்கு பொருந்தும்.
Advertisment
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி டெபாசிட் வட்டி விகிதம்
டெபாசிட் காலம்
புதிய வட்டி விகிதம் (ரூ.3 கோடி வரை)
மூத்தக் குடிமக்கள் டெபாசிட் புதிய வட்டி விகிதம்
பழைய வட்டி விகிதம் (ரூ.2 கோடி டெபாசிட்)
7-14 நாட்கள்
4.00%
4.50%
4.00%
15-29 நாட்கள்
4.50%
5.00%
4.50%
30-45 நாட்கள்
4.50%
5.00%
4.50%
46-60 நாட்கள்
4.50%
5.00%
4.50%
61-90 நாட்கள்
4.25%
4.75%
4.25%
91-120 நாட்கள்
4.75%
5.25%
4.25%
121-179 நாட்கள்
4.25%
4.75%
4.25%
180- 269 நாட்கள்
5.75%
6.25%
5.75%
270 நாட்கள் < 1 வருடம்
5.75%
6.25%
5.75%
1 வருடம் < 2 ஆண்டுகள் (444 நாட்கள் தவிர)
6.90%
7.40%
6.90%
444 நாட்கள்
7.30%
7.80%
7.30%
2 ஆண்டுகள் < 3 ஆண்டுகள்
6.80%
7.30%
6.80%
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்
6.50%
7.00%
6.50%
IOB வரி சேமிப்பு வைப்பு
6.50%
7.00%
6.50%
முக்கிய குறிப்புகள்
Advertisment
Advertisements
குறைந்தப்பட்ச ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு தொகை ரூ.1 லட்சம்
ஐ.ஓ.பி வரி சேமிப்பு வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. 6.50 சதவீதம் ஆக தொடர்கிறது.
ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டில் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவீதமும், 80 வயதை கடந்த சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 0.75 சதவீதமும் கூடுதல் வட்டி வழங்கப்படும்.
10.02.2024 அன்று NRE டெர்ம் டெபாசிட்டுகளுக்கான திருத்தப்பட்ட வட்டி விகிதங்கள் வருமாறு:-
டெபாசிட் காலம்
திருத்தப்பட்ட வட்டி விகிதம் (ரூ.2 கோடி டெபாசிட்)
1 ஆண்டு முதல் < 2 ஆண்டுகள் வரை (444 நாட்கள் தவிர)
6.90%
444 நாட்கள்
7.30%
2 ஆண்டுகள் முதல் < 3 ஆண்டுகள் வரை
6.80%
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல்
6.50%
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“