மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்; ரூ.10,000 முதலீடு, எவ்வளவு ரிட்டன்?
மத்திய அரசு பெண்களுக்காக பிரத்யேக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை கடந்த கால பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்பது குறித்து பார்க்கலாம்.
மத்திய அரசால் ஆதரிக்கப்படும் சிறுசேமிப்புத் திட்டமான மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்பது இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் திட்டம் ஆகும். இது பெண்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் ரூ.1000 தொடங்கி முதலீடு செய்யலாம்.
Advertisment
இந்தத் திட்டத்தில், ரூ. 10,000 வைப்புத் தொகையானது இரண்டாண்டு காலத்தில் ரூ. 11,602 ஆக வளரும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் ஒவ்வொரு தொகைக்கும் என்ன ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.
முதலீடு வருமானம்
முதலீடு
வருமானம்
ரூ.10,000
ரூ.11,602
ரூ.15,000
ரூ.17,403
ரூ.20,000
ரூ.23,204
ரூ.25,000
ரூ.29,006
ரூ.30,000
ரூ. 34,807
ரூ.35,000
ரூ.40,608
ரூ.40,000
ரூ.46,409
ரூ.45,000
ரூ.52,210
ரூ.50,000
ரூ.58,011
ரூ.55,000
ரூ.63,812
ரூ.60,000
ரூ. 69,613
ரூ.65,000
ரூ.75,414
ரூ.70,000
ரூ.81,216
ரூ.75,000
ரூ.87,017
ரூ.80,000
ரூ. 92,818
ரூ.85,000
ரூ.98,619
ரூ.90,000
ரூ.1,04,420
ரூ.90,500
ரூ.1,10,221
ரூ.1,00,000
ரூ.1,16,022
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“