69% வருவாய்.. ஸ்மால் vs மிட்கேப் ஃபண்டுகள்: எது பெஸ்ட்?
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் இருத்தல் வேண்டும். கடந்த கால தரவுகள் அந்நிறுவனத்தின் , வருங்கால வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்காது.
ஸ்மால் vs மிட்கேப் ஃபண்டுகளில் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00
Mutual Fund | 2024ஆம் ஆண்டில் மிகச்சிறந்த ஸ்மால் மற்றும் மிட்கேப் ஃபண்டுகள் குறித்து பார்க்கலாம்.
Advertisment
சிறந்த ஸ்மால் கேப் ஃபண்டுகள்
வ.எண்
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்
ஓராண்டு ரிட்டன் (%)
01
பந்தன் ஸ்மால் கேப் ஃபண்டுகள்
69.54
02
குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்டுகள்
66.51
03
மகிந்திரா மேனுலைஃப் ஸ்மால் கேப் ஃபண்டுக
65.84
04
ஐடிஐ ஸ்மால் கேப் ஃபண்டுகள்
62.71
05
இன்வெஸ்கோ இந்தியா ஸ்மால்கேப் ஃபண்டு
53.24
06
இந்தியா ஸ்மாலர் கம்பெனிஸ் ஃபண்டு
52.90
மிட் கேப் ஃபண்டுகள்
Advertisment
Advertisement
வ.எண்
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்
ஓராண்டு ரிட்டன் (%)
01
குவாண்ட் மிட் கேப் ஃபண்டு
65.56
02
ஐ.டி.ஐ மிட் கேப் ஃபண்டு
62.70
03
மோதிலால் ஓஸ்வால் மிட்கேப் ஃபண்டு
60.37
04
மகிந்திரா மேனுலைஃப் மிட் கேப் ஃபண்டு
59.61
05
ஹெச்டிஎஃப்சி மிட்கேப் ஆபர்சியூனிட்ஸ் ஃபண்டு
57.23
06
ஜே.எம். மிட்கேப் ஃபண்டு
56.98
லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டுகளில் குவாண்ட் லார்ஜ் கேப் ஃபண்டு முதலிடத்தில் உள்ளது. இது 52.38 சதவீதம் வருவாய் அளித்துள்ளது. பொதுவாக மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை ஆகும்.
ஆகவே இதில் முதலீடு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும். மேலும் கடந்த கால தரவுகள் அந்நிறுவனத்தின் நிதி நிலையை அறிந்துக் கொள்ள முதலீட்டாளருக்கு உதவி செய்யுமே தவிர, வருங்கால வருமானத்துக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“