ரூ.10 லட்சம் விலையில் கார்கள்: இந்தியாவில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான 16 SUV கார்கள் உள்ளன. இதில், ஆரம்ப விலை ரூ.5 லட்சத்தில் இருந்து கார்கள் விற்பனைக்கு உள்ளன. அந்த வகையில், ரூ.10 லட்சத்துக்கு கீழ் உள்ள டாப் எஸ்.யூ.வி (SUV) கார்கள் பற்றி பார்க்கலாம். இதில், மகிந்திரா எக்ஸ்யூ.வி 3XO ரூ. 7.49 முதல் 15.49 லட்சத்துக்கு வருகிறது. அடுத்து, டாடா பஞ்ச் ரூ. 6.13 விலையில் தொடங்கி ரூ.10.20 லட்சம் வரை விற்பனையாகிறது. மேலும், டாடா நெக்ஸான் ரூ. 7.99 முதல் 15.80 லட்சம் வரை வருகிறது. இந்த கார்களின் மாடல் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.
கார்கள்
- மகிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ ரூ.7.49-15.49 லட்சம்
- டாடா பஞ்ச் ரூ.6.13- ரூ.10.20 லட்சம்
- டாடா நெக்ஸன் ரூ.7.99-ரூ.15.80 லட்சம்
- மாருதி பிரேஸா ரூ.8.34- ரூ.14.14லட்சம்
மகிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ
இந்திய சந்தைகளில அதிக விற்பனையாகும் கார்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்தக் கார்கள் சுஸுகி பிரெஸ்ஸா மாடல் கார்களுடன் போட்டியிடுகிறது.
டாடா பஞ்ச்
டாடா பஞ்ச் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் நன்றாக உள்ளது. மேலும இது பல்வேறு சிறற்த மாடல்களில் வருகிறது. இந்தக் கார்களின் ஆரம்ப விலை ரூ.ரூ.6.13- ரூ.10.20 லட்சம் வரை கி்டைக்கிறது.
டாடா நெக்ஸன் கார்கள்
டாடா நெக்ஸன் கார்கள் இந்தியப் சந்தைகளில அதிகம் விற்பனையாகும் கார்கள் ஆகும். இந்தக கார்களின் விலை ரூ.7.09 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. மேலும், ரூஃ.15.80 வரை வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“