Advertisment

ரூ.1 லட்சம் ஃபிக்ஸட் டெபாசிட்; ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் எவ்வளவு ரிட்டன்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் சமீபத்திய நிலையான வைப்பு (FD) விகிதங்கள், பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.5% முதல் 7% வரையில் வழங்குகிறது.

author-image
WebDesk
New Update
hdfc credit card

ஹெச்.டி.எஃப்.சி வங்கியை பொறுத்தவரை 2 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Fixed Deposits | தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப.சி-யில் 2 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களுக்கு எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்று பார்க்கலாம். இந்த வட்டி விகிதங்கள் ரூ.1 கோடிக்கும் குறைவான முதலீடுகளுக்கு பொருந்தும்.

Advertisment

ஹெச்.டி.எஃப்.சி வங்கியை பொறுத்தவரை 2 ஆண்டுகால ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதனால், நீங்கள் இந்த வங்கியில் ரூ.1,00,000 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1,15,000 லட்சம் ரிட்டன் கிடைக்கும்.

பேங்க் ஆஃப் இந்தியா வட்டி விகிதம்

7 முதல் 45 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வழக்கமான குடிமக்களுக்கு வங்கி 3% வட்டி விகிதத்தை செலுத்துகிறது. 46 முதல் 179 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 4.50 சதவீத வட்டி கிடைக்கும்.

ரூ.5 லட்சத்துக்கு மேல் எஃப்.டி முதலீடு: போஸ்ட் ஆபிஸ் vs வங்கி: எது பாதுகாப்பானது?

180 முதல் 269 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வங்கி 5.50 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. 270 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்கும் குறைவாக முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு, வங்கி 5.75 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.

2 ஆண்டு டெபாசிட்

ஒரு வருடம் முதல் 2 வருடங்களுக்கும் குறைவான வைப்புத்தொகைகள் இப்போது 6.80 சதவிகிதம் வட்டி கிடைக்கும். இது 2 ஆண்டுகளுக்கு மேல் முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான நிலையான வைப்புத் திட்டங்களுக்கு 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

எஸ்.பி.ஐ வங்கி டெபாசிட்

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் சமீபத்திய நிலையான வைப்பு (FD) விகிதங்கள், பொது வாடிக்கையாளர்களுக்கு ஏழு நாள்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புகளுக்கு 3.5% முதல் 7% வரையில் வழங்குகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Fixed Deposits
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment