ஓராண்டில் 45 சதவீதம் ரிட்டன்; பெஸ்ட் லார்ஜ்கேப் ஃபண்டுகள்!
பெஸ்ட் லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்: கடந்த ஓராண்டில் 40 சதவீதத்துக்கும் மேல் சிறந்த ரிட்டன் கொடுத்த லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் இங்கு உள்ளன.
லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் தங்களது நிதியின் 80 சதவீத பங்கை பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.
2/10
லார்ஜ்கேப் முதலீட்டு நிதி
ஜூன் 30, 2024 நிலவரப்படி, 31 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன, அவை லார்ஜ்கேப் வகையை சேர்ந்தவை. இதன் மொத்த மதிப்பு ₹3.45 லட்சம் கோடி ஆகும்.
3/10
கடந்த ஓராண்டில் ரிட்டன்
கடந்த ஓராண்டில் லார்ஜ்கேப் ஃபண்டுகள் கொடுத்த சிறந்த ரிட்டன் அடிப்படையில் 6 நிறுவன ஃபண்டுகளை பார்க்கலாம்.
Advertisment
4/10
ஜே.எம் லார்ஜ்கேப் ஃபண்டு
ஜே.எம் லார்ஜ்கேப் ஃபண்டுகள் 46.48 சதவீத ரிட்டனை கடந்த ஓராண்டில் கொடுத்துள்ளன.
5/10
பேங்க் ஆஃப் இந்தியா ப்ளூசிப் ஃபண்டு
பேங்க் ஆஃப் இந்தியா ப்ளூசிப் ஃபண்டு 45.30 சதவீத ரிட்டனை கடந்த ஓராண்டில் கொடுத்துள்ளது.
6/10
குவாண்ட் லார்ஜ்கேப் ஃபண்டு
குவாண்ட் லார்ஜ்கேப் ஃபண்டு கடந்த ஓராண்டில் 44.96 சதவீத வட்டியை கொடுத்துள்ளது.
Advertisment
Advertisement
7/10
பரோடா பி.என்.பி பரிபாஸ் லார்ஜ்கேப் ஃபண்டு
பரோடா பி.என்.பி பரிபாஸ் லார்ஜ்கேப் ஃபண்டு 42.50 சதவீத வளர்ச்சி கொடுத்துள்ளது.
8/10
டாரஸ் லார்ஜ்கேப் ஃபண்டு
டாரஸ் லார்ஜ்கேப் ஃபண்டு கடந்த ஓராண்டில் 41.02 சதவீத ரிட்டனை கொடுத்துள்ளது.
9/10
நிப்பான் இந்தியா லார்ஜ்கேப் ஃபண்டு
நிப்பான் இந்தியா லார்ஜ்கேப் ஃபண்டு கடந்த ஓராண்டில் 40.55 சதவீத வளர்ச்சியை கொடுத்துள்ளது.
10/10
40 சதவீதம் ரிட்டன்
கடந்த ஒரு வருடத்தில் 40 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்த ஆறு சிறந்த செயல்திறன் கொண்ட லார்ஜ்கேப் ஃபண்டுகள் குறித்து இங்கு கொடுத்துள்ளோம். இது தகவலுக்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. முதலீடு தொடர்பான எந்த முடிவையும் எடுப்பதற்கு முன் செபியில் பதிவுசெய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகரிடம் முதலீடு தொடர்பாக பேசி தெரிந்துக்கொள்ளவும்.