இந்தியாவில் நவராத்திரி பண்டிகை 10 நாள்கள் வெகுசிறப்பாக கொண்டாடப்படும். இந்தப் பண்டிகை அக.15ஆம் தேதி தொடங்கியுள்ளது.
இந்த நாள்களில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், அக்டோபர் 21, அக்டோபர் 23, அக்டோபர் 24, அக்டோபர் 25, அக்டோபர் 26 மற்றும் அக்டோபர் 27 ஆகிய தேதிகளில் பல்வேறு இடங்களில் துர்கா பூஜை விடுமுறைகள் உள்ளன.
மேலும், லட்சுமி பூஜைக்கு அக்டோபர் 28ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் மாத வங்கி விடுமுறை நாள்கள்
2 அக்டோபர் 2023 - காந்தி ஜெயந்தி - இந்தியா
14 அக்டோபர் 2023 - பதுகம்மாவின் முதல் நாள் - தெலுங்கானா
21 அக்டோபர் 2023 - மகா சப்தமி - இந்தியா
22 அக்டோபர் 2023 - மகா அஷ்டமி - இந்தியா
23 அக்டோபர் 2023 - மகா நவமி - இந்தியா
24 அக்டோபர் 2023 - தசரா/விஜய தசமி - இந்தியா
28 அக்டோபர் 2023 - மகரிஷி வால்மீகி ஜெயந்தி - இந்தியா
31 அக்டோபர் 2023 - சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி - குஜராத்
வார விடுமுறை தினங்கள்
அக்டோபர் 1, 2023 - 1 ஞாயிறு
அக்டோபர் 8, 2023 - 2ஆவது ஞாயிறு
அக்டோபர் 14, 2023 - 2ஆவது சனிக்கிழமை
அக்டோபர் 15, 2023 - 3ஆவது ஞாயிறு
அக்டோபர் 22, 2023 - 4ஆவது ஞாயிறு
அக்டோபர் 28, 2023 - 4ஆவது சனிக்கிழமை
அக்டோபர் 29, 2023 - ஞாயிறு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“