Advertisment

பிக்சட் டெபாசிட் செய்ய நல்ல வங்கியை தேடுகிறீர்களா? எச்டிஎப்சி வங்கியில் இருக்கும் அருமையான வசதி!

டெபாசிட் திட்டத்தில் தரும் சலுகைகளை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
hdfc netbanking

hdfc netbanking

மக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

Advertisment

எச்டிஎப்சி :

பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகிதம் கூறுகிறார்களோ அது முதிர்வு காலத்தின் போது குறைவில்லாமல் கிடைக்கும். இதுவே சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றால் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதம் மாறும்.

எனவே இந்தியாவின் டாப் வங்கியான எச்டிஎப் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் தரும் சலுகைகளை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.

எச்டிஎப்சி வங்கி தற்போது பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 10 வருடம் முதலீடு செய்யும் போது 6.5 சதவீத வட்டி விகித லாபத்தினை அளிக்கிறது. அதில் 1.50 லட்சம் ரூபாயினை 10 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது முதிர்வடையும் போது 2,85,839 ரூபாயாகத் திரும்பக் கிடைக்கும.

இதுவே 5 வருடத்திற்கு முதலீடு செய்திருந்தால் 2,14,839 ரூபாயாகக் கிடைத்திருக்கும். வருமான வரி விலக்குக் கிடைத்திருக்கும். மீண்டும் அந்த முதிர்வு தொகையினை மறு முதலீடு செய்யும் போது அதே வட்டி விகிதம் என்றால் 10 வருடத்தில் 3,07,705 ரூபாயாக லாபம் கிடைக்கும்.

5 வருட வரிச் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யும் போது லாபமாக வரும் வட்டி தொகைக்கு வருமான வரித் துறை வரி விலக்கு அளிக்கிறது. அதுவும் அதிகபட்சம் 1.50 லட்சம் ரூபாய் வரையில் மட்டும் தான்.

எனவே, எச்டிஎப்சி தரும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தை உடனே தொடங்குகள்.

Sbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment