fixed deposit in sbi : மக்களிடம் சேமிக்கும் பழகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய நிதி நிறுவனங்கள் சாதாரணச் சேமிப்பு கணக்குகளை விட அதிக வட்டி விகித லாபம் அளிக்க வேண்டிய ஒரு திட்டமாக பிக்சட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பலருக்கும் அதற்கான சிறந்த வங்கி எது என்பது குழப்பமாகவே இருக்கும் . இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையாக பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு சிறந்த வங்கி எது என்ற விவரங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
பிரபலமான வங்கிகளான எஸ்பிஐ, ஐசிஐசிஐ, எச்டிஎப்சி போன்ற வங்கிகளில் நீங்கள் பிக்சட் டெபாசிட் திட்டத்தை தொடர நினைத்தால் வங்கி உங்களுக்கு அளிக்கும் சலுகைகள் இதுதான்,
எஸ்பிஐ:
1 கோடிக்கும் கீழ் எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு வங்கி அளிக்கும் வட்டி விகிதம் இதுதான். முதல் அட்டவணையில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் இரண்டாவது அட்டவணையில் மூத்த்க குடிமகன்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம்.
7 நாட்கள் - 45 நாட்கள் : 5.75
46 நாட்கள் - 179 நாட்கள் : 6.25
180 நாட்கள் - 210 நாட்கள் : 6.35
211 நாட்கள் - 1 வருடம் : 6.4
1 வருடம் - 2 வருடங்கள் : 6.8
2 வருடம் - 3 வருடங்கள் : 6.8
3 வருடம் - 5 வருடங்கள் :6.8
5 வருடம் - 10 வருடங்கள் : 6.85
ஐசிஐசிஐ:
1 கோடிக்கும் கீழ் ஐசிஐசிஐ வங்கியில் பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு வங்கி அளிக்கும் வட்டி விகிதம் இதுதான். முதல் அட்டவணையில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் இரண்டாவது அட்டவணையில் மூத்த்க குடிமகன்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம்.
எச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள்.. இல்லையென்றால் அபராதம் தான்!
7 நாட்கள் - 14 நாட்கள் : 34 % , 4.5% (மூத்த குடிமக்கள்)
15 நாட்கள் - 29 நாட்கள் : 4.25 % , 4.75% (மூத்த குடிமக்கள்)
30 நாட்கள் - 45 நாட்கள் : 5.5 % , 6.% (மூத்த குடிமக்கள்)
61 நாட்கள் - 90 நாட்கள் : 6.25 % , 6.75% (மூத்த குடிமக்கள்)
எச்டிஎப்சி:
1 கோடிக்கும் கீழ் எச்டிஎப் வங்கியில் பிக்சட் டெபாசிடதிட்டத்தில் இணைந்தவர்களுக்கு வங்கி அளிக்கும் வட்டி விகிதம் இதுதான். முதல் அட்டவணையில் பொதுமக்களுக்கான வட்டி விகிதம் இரண்டாவது அட்டவணையில் மூத்தக குடிமகன்களுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதம்.
7 நாட்கள் - 14 நாட்கள் : 3.50 % , 4% (மூத்த குடிமக்கள்)
15 நாட்கள் - 29 நாட்கள் : 4.25 % , 4.75% (மூத்த குடிமக்கள்)
30 நாட்கள் - 45 நாட்கள் : 5.75 % , 6.25% (மூத்த குடிமக்கள்)
61 நாட்கள் - 90 நாட்கள் : 6.25 % , 6.75% (மூத்த குடிமக்கள்)