Advertisment

ஃபிக்ஸட் டெபாசிட்- 9.50% வட்டி; உடனே செக் பண்ணுங்க

AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, கடந்த ஆண்டு அக்டோபரில், ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் உடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது. இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது.

author-image
WebDesk
New Update
Know the LIC Kanyadan Policy

மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் சிறு நிதி வங்கிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் மூத்த குடிமக்கள் மத்தியில் பிரபலமான முதலீட்டு விருப்பமாக உள்ளன. மேலும், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்கள் கூடுதலாக உள்ளன.

Advertisment

அந்த வகையில், மூத்த குடிமக்கள் நிலையான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் சிறு நிதி வங்கிகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி

ஏயூ ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.50%
ஈகுடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.00%
இஎஸ்எஎஃப் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.75%
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.21%
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.00%
நார்த்ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.25%
சூர்யோடே ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.25%
உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.00%
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.50%
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 9.10%

AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி, கடந்த ஆண்டு அக்டோபரில், ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட் உடன் இணைக்கும் திட்டத்தை அறிவித்தது.

இதற்கு இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இந்த மாத தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த இணைப்பு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் மற்றும் ஃபின்கேர் ஸ்மால ஃபைனான்ஸ் (Fincare Small Finance) வங்கியின் அனைத்து கிளைகளும் அன்று முதல் AU சிறு நிதி வங்கியின் கிளைகளாக செயல்படும்.

இணைப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பங்குதாரர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒவ்வொரு 2,000 முழுமையாக செலுத்தப்பட்ட ஈக்விட்டி பங்குகளுக்கும் AU ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி லிமிடெட்டின் 579 ஈக்விட்டி பங்குகளைப் பெறுவார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment