Advertisment

Bank FD Interest Rates: இந்த வங்கிகளில் ஒரு வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8.5% வட்டியா?

Best Fixed Deposit Interest Rates in India: 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% வட்டியை வங்கிகள் அளிக்கின்றன. அதிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.5% வட்டி கொடுக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Fixed Deposit Rate, Bank FD Interest Rates

Fixed Deposit Rate Offered by banks, Small Finance Banks and More: இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த சேமிப்பு வழிகளில் ஒன்று ஃபிக்ஸட் டெபாசிட். குறிப்பாக சீனியர் சிட்டிசன்களின் லைக் லிஸ்டில் இது நிச்சயம் இடம் பிடித்திருக்கும். குறிப்பாக குறைந்த காலத்தைக் கொண்ட (6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை) பிக்ஸட் டெபாசிட்டுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு.

Advertisment

பொருளாதார பண வீக்கம் குறைந்ததும், வட்டி விகிதம் அதிகரித்து நிலையான வைப்புகள் (ஃபிக்ஸட் டெபாசிட்) மீது மக்களின் கவனத்தை திருப்பியது. 1 வருட ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 8% வட்டியை வங்கிகள் அளிக்கின்றன. அதிலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 8.5% வட்டி கொடுக்கப்படுகிறது. அதனை சற்று விரிவாகப் பார்ப்போம்.

1 வருட ஃபிக்ஸட் டெபாசிட் 

இண்டஸின்ட் வங்கி     - 8%

ஆர்.பி.எல் வங்கி             - 8%

லட்சுமி விலாஸ் வங்கி - 7.6%

கர்நாடக வங்கி                - 7.5%

சிட்டி யூனியன் வங்கி   - 7.35%

2 வருட ஃபிக்ஸட் டெபாசிட்

ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி - 8.25%

ஆர்.பி.எல் வங்கி                                    - 8.05%

லட்சுமி விலாஸ் வங்கி                        - 7.6%

சவுத் இந்தியன் வங்கி                         - 7.6%

ஆக்ஸிஸ் வங்கி                                      - 7.5%

3 வருட ஃபிக்ஸட் டெபாசிட்

ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி - 8.5%

டி.சி.பி வங்கி                                            - 8.05%

ஐ.டி.எஃப்.சி வங்கி                                  - 8%

லட்சுமி விலாஸ் வங்கி                         - 7.75%

சவுத் இந்தியன் வங்கி                          - 7.6%

5 வருட ஃபிக்ஸட் டெபாசிட்

ஐ.டி.எஃப்.சி வங்கி                                  - 8.25%

ஏ.யூ.ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி - 8%

டி.சி.பி வங்கி                                            - 7.75%

லட்சுமி விலாஸ் வங்கி                         - 7.75%

ஆர்.பி.எல் வங்கி                                      - 7.6%

 

 

 

 

 

 

 

Axis Bank
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment