பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுகள் எளிமையானதாக பார்க்கப்படுகின்றன. இந்த முதலீட்டுக்கு ஸ்மால் வங்கிகள் 9.5 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. எனினும், ஸ்மால் வங்கிகளில் ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீடு வழங்கப்படுவதால், முதலீட்டாளர்கள் அந்த விதியில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
Advertisment
அதாவது ஒருவேளை ஸ்மால் வங்கி நொடிப்பு நிலை அடைந்தால் முதலீட்டாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திருப்பி அளிக்கப்பட்டுவிடும். அதேபோல் தனியார் வங்கிகள் 8 சதவீதம் வரையும், பொதுத்துறை வங்கிகள் 7.5 சதவீதத்துக்கு மேலேயும் வழங்கப்படுகின்றன.
தற்போது இந்திய நாட்டில் உள்ள முன்னணி வெளிநாட்டு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்க்கலாம். இந்த வங்கிகள் வரிசையில் தோய்சே வங்கி (Deutsche Bank) 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
வெளிநாட்டு வங்கிகள் ஃபிக்ஸட் டெபாசிட் விவரம்
Advertisment
Advertisement
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“