scorecardresearch

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்- வெள்ளி விலை: எந்தெந்த நகரங்களில் என்ன ரேட்?

சென்னையில் இன்று 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,405 என சவரனுக்கு ரூ. 43,240 ஆக விற்பனையாகிறது.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கம்- வெள்ளி விலை: எந்தெந்த நகரங்களில் என்ன ரேட்?
Gold Silver Price in Metropolitan Cities – 01st December

Gold, Silver Rates Today News Updates in Tamil, 01st December: எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் உள்ள தலைநகரங்களில் தங்கம் வெள்ளி விலை நிலவரத்தை பற்றி காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.4,593 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ. 36,744 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட ரூ.2,216 குறைந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,333 என்று, சவரனுக்கு ரூ.42,664 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 63,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,200 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,875 என்றும் சவரனுக்கு ரூ. 39,000 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,318 ஆகவும் சவரனுக்கு ரூ. 42,544 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.168 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ. 63,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,200 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,578 என்றும் சவரனுக்கு ரூ. 36,624 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.2,216 குறைந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,318 என்றும் சவரனுக்கு ரூ. 42,544 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.168 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ. 63,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.2,200 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,880 என்றும் சவரனுக்கு ரூ. 39,040 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,323 என்றும் சவரனுக்கு ரூ. 42,584 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.168 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ. 69,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,800 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 4,578 என்றும் சவரனுக்கு ரூ.36,624 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.2,216 குறைந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ. 5,318 என்றும் சவரனுக்கு ரூ. 42,544 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட ரூ.168 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ. 69,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.1,800 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 4,955 ஆகவும், சவரனுக்கு ரூ.39,640க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட ரூ.152 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,405 என சவரனுக்கு ரூ. 43,240 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட ரூ.160 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.69.80க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.69,800க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட ரூ.1,800 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold and silver price in metropolitan cities on 1st december

Best of Express