Advertisment

ஒரே நாளில் சட்டென சரிந்த தங்கம்: டெல்லி, சென்னையில் இதுதான் ரேட்!

சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.160 வரை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5390 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு பவுன் ரூ.43120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Gold Silver Prices Today 27 September 2023 CHENNAI

சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.160 வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

Gold rates in Chennai on 29 September: மஞ்சள் உலோகமான தங்கம் இன்று விலை சரிந்து காணப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் 10 கிராம் 54,040 ஆக உள்ளது.

இது, ரூ. 600 சரிவாகும். அதேபோல், 10 கிராம் 24 காரட் விலை ரூ. 59,940 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் ரூ.650 சரிந்துள்ளது. தலைநகரில் வெள்ளியின் விலை ரூ. ஒரு கிலோவுக்கு 73,700 ஆக உள்ளது.

Advertisment

இதற்கிடையில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து சீராக உள்ளது. திருமண சீசனில் கடந்த இரண்டு மாதங்களில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களைக் கண்டு சுமார் ரூ. 60,000-ஐ நெருங்கியது.

சென்னையில் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.160 வரை வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.5390 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு பவுன் ரூ.43120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.5860 ஆக நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.46,880 ஆக உள்ளது.

வெள்ளி  விலை

சென்னையில் ஒரு கிலோ வெள்ளி கிராம் ரூ.77.50 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.77500 ஆக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment