Advertisment

குறைந்த தங்கம் விலை : இன்றிய நிலவரம் என்ன ?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரு.45 குறைந்து, ரூ. 6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Gold rates today, 20 August 2022 - The gold rate in Chennai Rs8 per gram increased in today
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரு.45 குறைந்து, ரூ. 6,730க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45  குறைந்து ரூ 6,730- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.45  உயர்ந்து ரூ. 7,200-க்கும் , ஒரு சவரனுக்கு ரூ. 57,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.20 காசுகள் குறைந்து ரூ.101-க்கும் ஒரு கிலோ ரூ. 1,200 குறைந்து ரூ. 1,101, 000வ் இறபனை செய்யப்படுகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment