இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6800-க்கும்,சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஜூன் மாதத்தில் பல நாட்கள் தங்கம் விலை உயர்ந்து இருந்தது. கடந்த சில வாரங்களாக தங்கம் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை. சில நாட்கள் விலை குறைந்தது.
இந்நிலையில் இன்று 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6800-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இது போன்ற 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.5570க்கும் சவரன் ரூ.136 குறைந்து ஒரு சரவன் ரூ.44,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,500 விற்பனை செய்யப்படுகிறது,