Advertisment

மீண்டும் உச்சத்தை எட்டிய தங்கம் விலை

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.6,680-க்கு விற்பனை செய்யபப்டுகிறது.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.6,680-க்கு விற்பனை செய்யபப்டுகிறது.

Advertisment

ஜூன் மாதத்தின் தொடகத்தில் இருந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது. கடந்த மே மாதமும் தங்கம் விலை வழக்கத்தைவிட அதிகரித்தே காணப்பட்டது. இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.6,680-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதுபோன்று 18 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.5,472-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.232 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,776-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூ.95.80க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.95,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment