இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து இரு கிராம் ரூ.6,625-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.53,000-க்கும் விற்பனை செய்யபப்டுகிறது.
தங்கம் விலை கடந்த மே மற்றும் ஜூன் மாதத்தின் தொடங்கத்தில் இருந்தே அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களில் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.29 குறைந்து ஒரு கிராம் ரூ.5,427-க்கும் ஒரு சவரனுக்கு ரூ.232 குறைந்து ஒரு சவரன் ரூ.43,416-க்கு விற்பனை செய்யபப்டுகிறது.வெள்ளி விலை ஒரு கிராம், ரூ.94.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1கிலோ வெள்ளி ரூ.94,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.