Advertisment

மீண்டும் குறைந்த தங்கம் விலை : இன்றைய விலை நிலவரம்

பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்கவரி குறைந்ததை தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் 3 வது நாளாக மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது.

author-image
WebDesk
New Update
sasa

பட்ஜெட்டில் தங்கம் மீதான சுங்கவரி குறைந்ததை தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் 3 வது நாளாக மீண்டும் தங்கம் விலை குறைந்துள்ளது. 

பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி 6% குறைத்து மத்திய அரசு அறிவித்தது. இதனால் தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருகிறது. 

இந்நிலையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.15 குறைந்து ரூ.6,415க்கும், சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ.51,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதுபோல 18 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.12 குறைந்து ஒரு கிராம் ரூ.5,255-க்கும், சவரனுக்கு ரூ.96 குறைந்து ஒரு சவரன் ரூ.42,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.89-க்கும், ஒரு கிலோ ரூ.89,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment