Today Gold Rate: அதிரடியாக குறைந்த தங்கம்; எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

author-image
WebDesk
New Update
gold

அதிரடியாக குறைந்த தங்கம்; எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடனேயே காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று முன் தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040-ஆகவும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,130 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விலை மாற்றமின்றி, அதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று தங்கம் அதிரடியாக குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே சமயம், வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்த நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளது.

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: