New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/19/tBTn9PX6GgU5aRi9EOFy.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/01/1Dp8wcKJEEXgJRtamcTp.jpg)
1/5
Gold Rate: சென்னையில் இன்று (மே 19) தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹280 அதிகரித்து, ₹70,040-க்கு விற்பனையாகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/05/01/cDTTsJKAM5XuJrkgdtlg.jpg)
2/5
ஒரு கிராம் தங்கம் விலை ₹35 உயர்ந்து, ₹8,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/2024/12/24/vZtYtyLdTtYPboVHmStR.jpg)
3/5
கடந்த மே 16-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ₹880 உயர்ந்து ₹69,760-ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது. அதன் பின் இரண்டு நாட்கள் விலையில் மாற்றம் ஏதும் இன்றி இருந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்திருப்பது கவனிக்கத்தக்கது.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/12/14/Qhp36Tl4msqM6c9fDXc3.jpg)
4/5
18 காரட் தங்கம்:
ஒரு கிராம்: ₹7,210 (₹60 உயர்வு) ஒரு சவரன்: ₹57,680 (₹480 உயர்வு)
/indian-express-tamil/media/media_files/j6eJMkNkceAvM1m13vWy.jpg)
5/5
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.
வெள்ளி: ஒரு கிராம்: ₹109 (₹1 உயர்வு) ஒரு கிலோ: ₹1,09,000 (₹1,000 உயர்வு)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.