New Update
/indian-express-tamil/media/media_files/dfGvMciIVL1WiFNuoW9P.jpg)
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.69,680க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.45 குறைந்து ரூ.8,710க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு