Gold Rate Today, 23 June: நகைப் பிரியர்களுக்கு ஆறுதல்; சற்று குறைந்த தங்கத்தின் விலை

சென்னையில், இன்று (ஜூன் 23) ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,074 ஆகவும், ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. ரூ. 9,234 ஆகவும் விற்பனை ஆகிறது. இது நேற்றைய விலையை விட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில், இன்று (ஜூன் 23) ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 10,074 ஆகவும், ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. ரூ. 9,234 ஆகவும் விற்பனை ஆகிறது. இது நேற்றைய விலையை விட சற்று குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
Gold and Silver Price Today in Chennai

Gold Price Today in Chennai

Gold and Silver Price Today in Chennai: சர்வதேச அளவில் தொடர்ச்சியாக மாறி வரும் வணிகத்தின் சூழலை பொறுத்து, தங்கத்தின் விலை நாள்தோறும் மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் விலை நேற்றைய தினத்தை விட இன்று சற்று குறைந்துள்ளது. இது, நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்கள் இடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அதன்படி, ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 10,074 ஆகவும், நேற்று ரூ. 10,075 ஆகவும் இருந்தது. 8 கிராம் (ஒரு பவுன்) 24 கேரட் தங்கதின் விலை இன்று ரூ. 80,592 ஆகவும், நேற்று ரூ. 80,600 ஆகவும் இருந்தது. அந்த வகையில், ரூ. 8 குறைந்துள்ளது. 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 1,00,740 ஆகவும், நேற்று ரூ. 1,00,750 ஆகவும் இருந்தது. இதன் மூலம், இன்று ரூ. 10 குறைந்துள்ளது.

ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 9,234 ஆகவும், நேற்று ரூ. 9,235 ஆகவும் இருந்தது. 8 கிராம் (ஒரு பவுன்) 22 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 73,872 ஆகவும், நேற்று ரூ. 73,880 ஆகவும் இருந்தது. இதன் மூலம்  ரூ. 8 குறைந்துள்ளது. 10 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 92,340 ஆகவும், நேற்று ரூ. 92,350 ஆகவும் இருந்தது. அந்த வகையில், இன்று ரூ. 10 குறைந்துள்ளது.

மேலும், ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 7,599 ஆகவும், நேற்று ரூ. 7,600 ஆகவும் இருந்தது. 8 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை இன்று ரூ. 60,792 ஆகவும், நேற்று ரூ. 60,800 ஆகவும் இருந்தது. 10 கிராம் 18 கேரட் தங்ககத்தின் விலை இன்று இன்று ரூ. 75,990 ஆகவும், நேற்று ரூ. 76,000 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, நேற்று ஒரு கிராம் ரூ. 120-க்கு விற்பனை செய்யப்பட்ட வெள்ளி, இன்று ரூ. 119.90 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: