New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/24/vZtYtyLdTtYPboVHmStR.jpg)
சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.