Gold Rate Today | Chennai Gold rate | சென்னையில் இன்று தங்கம் நேற்றைய விலையை காட்டிலும் இன்று விலை குறைந்து காணப்படுகிறது.
சென்னையில இன்று ஒரு கிராம் 24 காரட் தங்கம் கிராம் ரூ.6060க்கும், ஒரு சவரன் ரூ.48,480க்கும் விற்பனை ஆகிவருகிறது. ஆபரணத் தங்கத்தை பொறுத்தமட்டில் கிராம் ரூ.5590 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் தங்கம் கிராம் ரூ.44720 ஆக உள்ளது.
/indian-express-tamil/media/media_files/EFtjeQytrgzH2zCef4ul.jpg)
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராமுக்கு 60 காசுகள் சரிந்துள்ளது. தற்போது கிராம் வெள்ளி ரூ.75.40 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.75,400 ஆக உள்ளது.
நேற்று கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. வெள்ளி அதிகப்பட்சமாக நவ.6ஆம் தேதி கிராம் ரூ.78.20 காசுகளாக விற்பனையானது.
அதேபோல் தங்கமும் நவ.4ஆம் தேதி அதிகப்பட்ச விலையை கண்டது. அதாவது 24 காரட் தங்கம் கிராம் ரூ.6185 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.49480க்கு விற்பனை ஆனது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“