New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/22/zT326JPCnmS9yc2lI87I.jpg)
Gold Rate Today: வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை- 4 நாள்களுக்குப் பிறகு குறைந்தது
Gold Price Today in Chennai in Tamil: சென்னையில் கடந்த ஜூன் 11 முதல் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,305-க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கு விற்பனையாகிறது.
Gold Rate Today: வார தொடக்கத்தில் குறைந்த தங்கம் விலை- 4 நாள்களுக்குப் பிறகு குறைந்தது