Gold Rate Today june 17: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

Gold Price Today in Chennai in Tamil: சென்னையில் கடந்த ஜூன் 11 முதல் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,200-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கு விற்பனையாகிறது.

Gold Price Today in Chennai in Tamil: சென்னையில் கடந்த ஜூன் 11 முதல் தங்கம் விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,200-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கு விற்பனையாகிறது.

author-image
WebDesk
New Update
gold

Gold Price Today in Chennai in Tamil: தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் விலை உயர்ந்தே காணப்படும். அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,920 வரை உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,560-க்கு விற்பனையானது.

Advertisment

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ. 200 உயா்ந்து ரூ. 74,560-க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.120 குறைந்துள்ளது. கடந்த வாரம் மட்டும் தங்கம் விலை தொடர்ந்து 4 நாள்களில் ரூ.2,920 அளவுக்கு விலை அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்,  இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 105 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,200-க்கும் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,600-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

Advertisment
Advertisements

16-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440

15-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

14-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,560

13-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,360

12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

16-06-2025- ஒரு கிராம் ரூ.120

15-06-2025- ஒரு கிராம் ரூ.120

14-06-2025- ஒரு கிராம் ரூ.120

13-06-2025- ஒரு கிராம் ரூ.120

12-06-2025- ஒரு கிராம் ரூ.119

Gold Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: