Advertisment

இன்று சவரனுக்கு ரூ.400 உயர்வு: கிடுகிடுக்க வைத்த தங்கம் விலை

வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
gold silver price

gold silver price

Gold Silver Price Today, 14th April: சென்னையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,720 என்றும், சவரனுக்கு ரூ.45,760 என்றும் விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

Advertisment

இன்று 24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,240 என்றும், சவரனுக்கு ரூ.49,920 என்றும் விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.55 மற்றும் சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது.

ஏப்ரல் 1ஆம் தேதி சென்னையில் 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,560 என்றும் சவரனுக்கு ரூ.44,480 என்றும் விற்கப்பட்டது. 24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,065 என்றும் சவரனுக்கு ரூ.48,520 என்றும் விற்கப்பட்டது. தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையினால் மக்கள் வருத்தத்தில் இருப்பது தெரியவருகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது. தற்போது கிராம் வெள்ளி ரூ.83 ஆகவும் கிலோ ரூ.83,000 காணப்படுகிறது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,680 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.45,440 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.55 என்றும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,195 என்று, சவரனுக்கு ரூ.49,560 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.79,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,665 என்றும் சவரனுக்கு ரூ.45,320 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.55 என்றும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,180 ஆகவும் சவரனுக்கு ரூ.49,440 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.79,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,665 என்றும் சவரனுக்கு ரூ.45,320 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.55 என்றும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,180 ஆகவும் சவரனுக்கு ரூ.49,440 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.79,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.1,600 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,670 என்றும் சவரனுக்கு ரூ.45,360 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.55 என்றும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,185 என்றும் சவரனுக்கு ரூ.49,480 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.83,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,665 என்றும் சவரனுக்கு ரூ.45,320 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.55 என்றும், சவரனுக்கு ரூ.440 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,180 என்றும் சவரனுக்கு ரூ.49,440 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.60 என்றும், சவரனுக்கு ரூ.480 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.83,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.1,200 அதிகரித்துள்ளது....|||| Final TEST CF

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment