scorecardresearch

ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.176 உயர்வு: சென்னையில் வெள்ளி விலை என்ன?

சென்னையில் 24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.6,087 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,696 ஆக விற்பனையாகிறது.

gold silver price
Gold Silver Price in Metropolitan Cities – 20th March 2023

Gold Silver Price Today, 20th March: சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 அதிகரித்து சவரன் ரூ.44,640 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது.

சென்னையில் 24 காரட் தூயத் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.6,087 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,696 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட கிராமுக்கு ரூ.22 அதிகரித்து, சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராம் ரூ.74.60 என நிர்ணயிக்கப்பட்டு கிலோ பார் வெள்ளி ரூ.74,600 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 அதிகரித்துள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,495 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.43,960 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,993 என்று, சவரனுக்கு ரூ.47,944 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,480 என்றும் சவரனுக்கு ரூ.43,840 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,978 ஆகவும் சவரனுக்கு ரூ.47,824 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,480 என்றும் சவரனுக்கு ரூ.43,840 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,978 ஆகவும் சவரனுக்கு ரூ.47,824 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.72,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.100 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,485 என்றும் சவரனுக்கு ரூ.43,880 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,983 என்றும் சவரனுக்கு ரூ.47,864 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.74,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,480 என்றும் சவரனுக்கு ரூ.43,840 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.50 மற்றும் சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,978 என்றும் சவரனுக்கு ரூ.47,824 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.54 மற்றும் சவரனுக்கு ரூ.432 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.74,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Business news download Indian Express Tamil App.

Web Title: Gold rate today 1 gram in chennai delhi mumbai bangalore hyderabad 20th march 2023