Advertisment

மீண்டும் உயரும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.280 அதிகரிப்பு

24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,049 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,392 ஆக உள்ளது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price in Metropolitan Cities - 29th March 2023

Gold Silver Price Today, 29th March: சர்வதேச மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்தியாவில் தங்கத்தை ஏற்ற இறக்கத்தில் வைத்துள்ளன.

Advertisment

இந்த நிலையில் கடந்த வாரங்களில் தங்கம் சவரன் ரூ.800 வரை அதிகரித்து காணப்பட்டது. அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,545 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.44,360 என உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.35 என்றும் சவரனுக்கு ரூ.280 அதிகரித்துள்ளது. 24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,049 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.48,392 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.38 என்றும் சவரனுக்கு ரூ.304 அதிகரித்துள்ளது.

சரியாக ஒரு வாரத்துக்கு முன்பு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,570 ஆக காணப்பட்டது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் மாற்றம் இன்றி நேற்றைய விலையில் தொடர்கிறது. தற்போது கிராம் வெள்ளி ரூ.76 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ வெள்ளி ரூ.76 ஆயிரம் ஆக உள்ளது.

இம்மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் ரூ.67 வரை காணப்பட்டது. அதாவது கிலோ வெள்ளி ரூ.67ஆயிரமாக இருந்தது. ஆக ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளி கிலோ 9 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,485 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.43,880 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 ஆகவும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,982 என்று, சவரனுக்கு ரூ.47,856 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 ஆகவும், சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,470 என்றும் சவரனுக்கு ரூ.43,760 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 ஆகவும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,967 ஆகவும் சவரனுக்கு ரூ.47,736 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 ஆகவும், சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,470 என்றும் சவரனுக்கு ரூ.43,760 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 ஆகவும், சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,967 ஆகவும் சவரனுக்கு ரூ.47,736 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 ஆகவும், சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,475 என்றும் சவரனுக்கு ரூ.43,800 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,972 என்றும் சவரனுக்கு ரூ.47,776 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 மற்றும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.76,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.300 உயர்ந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,470 என்றும் சவரனுக்கு ரூ.43,760 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.20 மற்றும் சவரனுக்கு ரூ.160 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,967 என்றும் சவரனுக்கு ரூ.47,736 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.22 மற்றும் சவரனுக்கு ரூ.176 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.75,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment