Advertisment

அசுர வேகத்தில் உயரும் தங்கம் விலை: இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,690 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ,45,520 ஆக உள்ளது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price in Metropolitan Cities - 05th April 2023

Chennai Gold Rate Today, 05th April: சர்வதேச மல்டி கமாடிட்டி சந்தையில் தங்கம் கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கம் இந்தியச் சந்தைகளிலும் விற்பனையாகிவருகிறது. இந்த நிலையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,690 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ,45,520 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.90 என்றும், சவரனுக்கு ரூ.720 என்றும் அதிகரித்துள்ளது.

Advertisment

24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,207 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.49,656 ஆக காணப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.98, சவரனுக்கு ரூ.784 உயர்ந்துள்ளது.

நேற்று முன்தினம், தங்கம் விலை ரூ.200 குறைந்து காணப்பட்டது, இதைத்தொடர்ந்து நேற்று சவரனுக்கு ரூ.500 உயர்ந்தது. மேலும், இன்று ரூ.720 உயர்ந்து காணப்படுகிறது.

மார்ச் மாத இறுதியில், சென்னையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைவாக காணப்பட்டது. சவரனுக்கு ரூ.800 குறைவாக, ரூ.44,720 என்று விற்பனையானது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தமட்டில் இன்று கிராமுக்கு 80.70 காசுகள் உயர்ந்துள்ளது. அதாவது கிலோவுக்கு ரூ.2,90000 அதிகமாகும். மார்ச் மாத தொடக்கத்தில் வெள்ளி கிலோ ரூ.80,700 வரை சரிந்து காணப்பட்டது.

எனினும் இம்மாத தொடக்கத்தில் இருந்தே வெள்ளி கிராம் ரூ.77.70 காசுகளாக உள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,640 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.45,120 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.95 என்றும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,151 என்று, சவரனுக்கு ரூ.49,208 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.103 என்றும், சவரனுக்கு ரூ.824 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.77,090 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.2,490 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,625 என்றும் சவரனுக்கு ரூ.45,000 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.95 என்றும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,136 ஆகவும் சவரனுக்கு ரூ.49,088 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.103 என்றும், சவரனுக்கு ரூ.824 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.77,090 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.2,490 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,625 என்றும் சவரனுக்கு ரூ.45,000 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.95 என்றும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,136 ஆகவும் சவரனுக்கு ரூ.49,088 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.103 என்றும், சவரனுக்கு ரூ.824 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.77,090 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.2,490 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,630 என்றும் சவரனுக்கு ரூ.45,040 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.95 என்றும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,141 என்றும் சவரனுக்கு ரூ.49,128 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.103 என்றும், சவரனுக்கு ரூ.824 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.80,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.2,900 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,625 என்றும் சவரனுக்கு ரூ.45,000 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.95 என்றும், சவரனுக்கு ரூ.760 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,136 என்றும் சவரனுக்கு ரூ.49,088 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.103 என்றும், சவரனுக்கு ரூ.824 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.80,700 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.2,900 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment