Advertisment

சென்னையில் இன்று சரிந்த தங்கம் விலை: இதர பெரு நகரங்களில் என்ன ரேட்?

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,640 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.45,120 ஆக உள்ளது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price in Metropolitan Cities - 07th April 2023

Chennai Gold Rate Today, 07th April: சர்வதேச மல்டி கமாடிட்டி சந்தையில் தங்கம் கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த ஏற்ற இறக்கம் இந்தியச் சந்தைகளிலும் விற்பனையாகிவருகிறது. இந்த நிலையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.5,640 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.45,120 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும், சவரனுக்கு ரூ.80 என்றும் சரிந்துள்ளது.

Advertisment

24 காரட் தூயத் தங்கம் கிராம் ரூ.6,153 என நிர்ணயிக்கப்பட்டு சவரன் ரூ.49,224 ஆக காணப்படுகிறது. நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இது கிராமுக்கு ரூ.11, சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

மார்ச் மாத இறுதியில், சென்னையில் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைவாக காணப்பட்டது. சவரனுக்கு ரூ.800 குறைவாக, ரூ.44,720 என்று விற்பனையானது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொருத்தமட்டில் இன்று கிராமுக்கு 80.20 காசுகள் உயர்ந்துள்ளது. வெள்ளியில் விலை கிலோவுக்கு ரூ.80,200 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று ரூ.200 அதிகரித்துள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,595 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,760 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும், சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,102 என்று, சவரனுக்கு ரூ.48,816 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 என்றும், சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.76,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.110 அதிகரித்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,580 என்றும் சவரனுக்கு ரூ.44,640 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும், சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,087 ஆகவும் சவரனுக்கு ரூ.48,696 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 என்றும், சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.76,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.110 அதிகரித்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,580 என்றும் சவரனுக்கு ரூ.44,640 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும், சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,087 ஆகவும் சவரனுக்கு ரூ.48,696 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 என்றும், சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.76,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.110 அதிகரித்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,585 என்றும் சவரனுக்கு ரூ.44,680 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும், சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,092 என்றும் சவரனுக்கு ரூ.48,736 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 என்றும், சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.80,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,580 என்றும் சவரனுக்கு ரூ.44,640 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.10 என்றும், சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,087 என்றும் சவரனுக்கு ரூ.48,696 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.11 என்றும், சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.80,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment