Gold Silver Rate Today: நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்… தங்கம் விலை நிலவரம் பாருங்க!

நகைப் பிரியர்களுக்கு நற்செய்தியாக தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

நகைப் பிரியர்களுக்கு நற்செய்தியாக தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Gold Silver Price Today 19 April 2024 CHENNAI in Tamil

சென்னையில் 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,975-க்கும், ஒரு சவரன் ரூ. 47,800-க்கும் விற்பனையாகியது.

இந்தியாவில் தங்கம் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

Advertisment

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 குறைந்து ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.5,475 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,975-க்கும், ஒரு சவரன் ரூ. 47,800-க்கும் விற்பனையாகியது.

வெள்ளி விலை

Advertisment
Advertisements

வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.80-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.80,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Selling Gold Business Gold Rate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: