Advertisment

தாறுமாறாக சரியும் தங்கம்: சென்னையில் இன்று சவரனுக்கு ரூ 464 குறைவு

வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,800 காணப்படுகிறது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price Today, 03rd June: சென்னையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,580 என்றும், சவரனுக்கு ரூ.44,640 என்றும் விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.58 மற்றும் சவரனுக்கு ரூ.464 சரிந்துள்ளது.

Advertisment

இன்று 24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,087 என்றும், சவரனுக்கு ரூ.48,696 என்றும் விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.63.50 மற்றும் சவரனுக்கு ரூ.508 சரிந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77.80 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,800 காணப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.800 சரிந்துள்ளது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,545 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,360 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,048 என்று, சவரனுக்கு ரூ.48,384 ஆக விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.77 மற்றும் சவரனுக்கு ரூ.616 சரிந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.400 சரிந்துள்ளது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,530 என்றும் சவரனுக்கு ரூ.44,240 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,033 ஆகவும் சவரனுக்கு ரூ.48,264 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.77 மற்றும் சவரனுக்கு ரூ.616 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.400 சரிந்துள்ளது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,530 என்றும் சவரனுக்கு ரூ.44,240 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,033 ஆகவும் சவரனுக்கு ரூ.48,264 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.77 மற்றும் சவரனுக்கு ரூ.616 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.400 சரிந்துள்ளது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,535 என்றும் சவரனுக்கு ரூ.44,840 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.30 மற்றும் சவரனுக்கு ரூ.240 அதிகரித்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,115 என்றும் சவரனுக்கு ரூ.48,920 என்றும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.34 மற்றும் சவரனுக்கு ரூ.272 அதிகரித்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.400 சரிந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,535 என்றும் சவரனுக்கு ரூ.44,280 என்று விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.70 மற்றும் சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,038 ஆகவும் சவரனுக்கு ரூ.48,304 ஆகவும் விற்கப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.77 மற்றும் சவரனுக்கு ரூ.616 சரிந்துள்ளது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.74,300 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.200 சரிந்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Rate Gold Gold Investment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment