Advertisment

மீண்டும் சரியும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.32 குறைந்துள்ளது

வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,000 காணப்படுகிறது.

author-image
WebDesk
New Update
gold silver price

Gold Silver Price Today, 29th May: சென்னையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,590 என்றும், சவரனுக்கு ரூ.44,720 என்றும் விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.4 மற்றும் சவரனுக்கு ரூ.32 சரிந்துள்ளது.

Advertisment

இன்று 24காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,098 என்றும், சவரனுக்கு ரூ.48,784 என்றும் விற்பனையாகிறது. நேற்றைய விலையை விட இன்று கிராமுக்கு ரூ.6 மற்றும் சவரனுக்கு ரூ.48 சரிந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை தற்போது கிராம் வெள்ளி ரூ.77 ஆகவும் கிலோவுக்கு ரூ.77,000 காணப்படுகிறது.

இன்று இந்தியாவின் மற்ற பெருநகரங்களிலும் தங்கம் வெள்ளியின் விலை என்ன என்பதை காணலாம்:

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை:

டெல்லி: இந்தியாவின் தலை நகரமான டெல்லியில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. ஒரு கிராம் ரூ.5,570 என்று, 22 காரட் 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.44,560 ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.6,075 என்று, சவரனுக்கு ரூ.48,600 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லியில் இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மும்பை: மும்பையில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,555 என்றும் சவரனுக்கு ரூ.44,440 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,060 ஆகவும் சவரனுக்கு ரூ.48,480 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, மும்பையில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கொல்கத்தா: கொல்கத்தாவில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,555 என்றும் சவரனுக்கு ரூ.44,440 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,060 ஆகவும் சவரனுக்கு ரூ.48,480 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, கொல்கத்தாவில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

பெங்களூர்: பெங்களூரில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,560 என்றும் சவரனுக்கு ரூ.44,480 என்றும் விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,065 என்றும் சவரனுக்கு ரூ.48,520 என்றும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, பெங்களுருவில் இன்று ஒரு கிலோ ரூ.73,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவுக்கு ரூ.4,000 சரிந்துள்ளது.

ஹைதெராபாத்: ஹைதெராபாதில் இன்று 22காரட் தங்கம் கிராமுக்கு ரூ.5,555 என்றும் சவரனுக்கு ரூ.44,440 என்று விற்கப்படுகிறது. 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.6,060 ஆகவும் சவரனுக்கு ரூ.48,480 ஆகவும் விற்கப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரை, இன்று ஒரு கிலோ ரூ.77,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gold Gold Investment Gold Rate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment