டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களுரு, திருவனந்தபுரம் என நாட்டின் முக்கிய நகரங்களில் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4815 என விற்பனையாகிவருகிறது. 24 காரட் தூயத் தங்கத்தை பொருத்தவரை கிராமுக்கு ரூ.5217 என நிர்ணயிக்கப்பட்டு ஒரு சவரன் ரூ.41736 என உள்ளது.
ஆபரணத தங்கம் சவரன் (8 கிராம்) ரூ.38520 ஆக உள்ளது.
கடந்த 21ஆம் தேதி ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4630 ஆக இருந்தது. இந்த நிலையில் தற்போது, ரூ.4815 ஆக உள்ளது. அதாவது கடந்த 9 நாள்களில் கிராமுக்கு ரூ.185 உயர்ந்துள்ளது.
டெல்லியை பொருத்தமட்டில் 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் ரு.47200 என விற்பனையாகிவருகிறது.
நாட்டின் முக்கிய நகரங்களில் சரக்கு சேவை வரி (ஜிஎஸ்டி) மற்றும் இதர வரிகள் நீங்கலாக 10 கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்
1) டெல்லி ரூ.47,350
2) மும்பை ரூ. 47,200
3) கொல்கத்தா ரூ.47,200
4) பெங்களுரு ரூ.47,250
5) ஹைதராபாத் ரூ. 47,200
6) கேரளா ரூ.47200
7) அகமதாபாத் ரூ.47200
8) நாக்பூர் ரூ.47250
9) புவனேஸ்வர் ரூ.47,200
10) மங்களுரு ரூ.47,250
11) விசாகப்பட்டினம் ரூ.47,200
வெள்ளி விலை
சென்னையில் வெள்ளி கிராம் ரூ.63.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ஆம் தேதி வெள்ளி கிராமுக்கு ரூ.60 என விற்பனையானது. இந்த நிலையில் கடந்த 3 நாள்களில் கிராமுக்கு தங்கத்துக்கு போட்டியாக கிராமுக்கு ரூ.3.70 காசுகள் உயர்ந்து கிலோ ரூ.63 ஆயிரத்து 700 ஆக விற்பனையாகிறது.
பெட்ரோல் விலை லிட்டர் ரூ.102.63 எனவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 எனவும் மாற்றமின்றி தொடர்கிறது. தங்கத்தின் விலை இடதுக்கு இடம் மாநில வரி மற்றும் இதர செலவினங்கள் காரணமாக சற்று மாறுபடும் என்பது நினைவு கூரத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"