/indian-express-tamil/media/media_files/2025/05/01/1Dp8wcKJEEXgJRtamcTp.jpg)
Gold Rate Today June 20 Friday
/indian-express-tamil/media/media_files/2025/03/19/tBTn9PX6GgU5aRi9EOFy.jpg)
உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் போர்ப் பதற்றங்கள் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்தது. ஜூன் 14ஆம் தேதி, 22 காரட் தங்கம் ஒரு சவரன் ₹74,560 என்ற வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/media_files/2024/12/24/vZtYtyLdTtYPboVHmStR.jpg)
நேற்று என்ன நிலை?
நேற்று (ஜூன் 19, 2025) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ₹9,265-க்கும், ஒரு சவரன் ₹74,120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, 18 காரட் தங்கம் ஒரு கிராம் ₹7,625-க்கும், ஒரு சவரன் ₹61,000-க்கும் விற்பனையானது.
/indian-express-tamil/media/media_files/2024/11/09/GIoJKqbsctpEVpERPZXR.jpg)
இன்றைய விலை குறைப்பு!
நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக, இன்று (ஜூன் 20, 2025) தங்கம் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2024/11/05/iNX9HHjvAY2UmXASasDQ.jpg)
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ₹55 குறைந்து, ஒரு கிராம் ₹9,210-க்கும், சவரனுக்கு ₹440 குறைந்து, ஒரு சவரன் ₹73,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
/indian-express-tamil/media/media_files/HCnFgXB5Fylo3FLE81h7.jpg)
வெள்ளியின் விலையும் சரிவு!
தங்கம் மட்டுமல்லாமல், வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ₹2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ₹120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.