சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 அதிகரித்துள்ளது.
மே மாதம் ஆரம்பத்தில் இருந்து தங்கம் விலை அதிகரித்து வருகிறது. நேற்றைய தினத்தில் 22 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 53,520-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 6,690 விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 280 அதிகரித்து இரு சவரன் ரூ. 53,800-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 35 அதிகரித்து ரூ. 6,725 விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை கிராம் ரூ.91.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.90,100-க்கும் விற்பனையாகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“